Thursday, September 6, 2012

பிளேபாய்க்காக 'வித்தவுட்' ஆன ஷெர்லின் சோப்ரா!


பூனம் பாண்டே, ரோஸ்லின் கான், ஷெர்லின் சோப்ரா... இந்த தேவதைகளின் இம்சை வர வர தாங்க முடியவில்லை. அடுத்தடுத்து மாறி மாறி அவிழ்த்துக் கொண்டிருக்கும் இவர்களால் இன்டர்நெட்டே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாணமானார்ஷெர்லின் சோப்ரா என்பது பழைய செய்தி. இப்போது அவரது நிர்வாணப் படங்களை சோபியா அபெல்லா என்பவர் டிவி்ட்டரில் போட்டுள்ளார்.
இந்தப் படங்களை பிளேபாய் பத்திரிக்கையின் நிறுவனரான ஹியூக் ஹெப்னரின் பங்களாவில் வைத்து எடுத்துள்ளனர். அதில் ஹோலி பண்டிகையின்போது உடல் முழுக்கப் பூசிக் கொள்ளும் சாயத்தை மட்டும் உடலில் பூசியபடி நிர்வாணமாக காட்சி தருகிறார் ஷெர்லின். இந்த போட்டோ ஷூட்டுக்கு ஹோலி என்று தீம் பெயரையும் வைத்துள்ளனராம்.
தனியாகவும், மற்ற உறுப்பினர்களுடன் கூட்டமாகவும் நிர்வாண கோலத்தில் காட்சி தருகிறார் ஷெர்லின். மேலும் ஹெப்னருடனும் அவர் ஒரு போட்டோவில் இருக்கிறார்.
பிளேபாய் இதழுக்காக நிர்வாண போஸ் கொடுக்கப் போகும் முதல் இந்தியப் பெண் ஷெர்லின் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் முகாமிட்டிருக்கும் ஷெர்லின், பிளேபாய் அட்டைப் படத்திற்காக விரைவிலேயே நிர்வாணமாக போஸ் தரப் போகிறார். அந்த போட்டோ ஷூட் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கு முந்தைய டிரையல்தான் இது.
தற்போது ஹேர்ஸ்டைல் மாற்றம், மேக்கப் டெஸ்ட் போன்றவை நடந்து வருகிறதாம்.

Saturday, August 11, 2012

Divotionals-1(ஸ்ரீரங்கத்து ராமானுஜர்)


 படியளக்கும் பெருமாள், கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்கள் எளிதாக நடமாட இயலா தபடி மணற் குவியலும் கற்களுமாக நிரம்பியிருந்தன. தெளிவாகச் சொல்வதானால் இந்தப் பகுதிக்கு வரும் வழியே அடைபட்டுக் கிடந்திருக்கிறது.  இதைச் சீர் செய்து, கோயிலின் எல்லாப் பகுதிகளையும் எல்லா பக்தர்களும் சுலபமாக அடையும் வகையில் தடைகளைத் தகர்த்து, நேர்வழி அமைத் துக் கொடுத்திருக்கிறார், இந்த நூற்றாண்டு ராமானுஜர்! ஆமாம், இணை ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டு சமீபத்தில் ஓய்வும் பெற்றுவிட்ட  ஜானகிராமன்தான் அவர். காலையில் கோயிலுக்குள் நுழைந்தது முதல், இரவு கவியும் நேரம்வரை கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தியிருக்கிறார் இவர். 

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பகுதி, சந்திர புஷ்கரணி. இந்தக் குளத்தை முறையாக தூர்  வாரி, நீர் ஆதாரத்தை வளப்படுத்தியிருக்கிறார். பக்தர்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி நிறுத்தப்பட்டிருந்த தடைக் கதவைப் பெயர்த்து குளத்தின்  படிக்கட்டுகளுக்கருகே பொருத்தியிருக்கிறார். இதனால்

பதிவர் பக்கம் -3 (அப்துல் பாசித்)


பதிவர் பக்கம் -3 இல் நாம் காணவிருப்பது அப்துல் பாசித் அவர்களுடைய பிளாக்கர் நண்பன் பற்றி. இவருக்கு அறிமுகம் தேவை இல்லை எனலாம் ஏன் என்றால் இவரை தெரியாத பதிவர்கள் இருக்கமுடியாது என்ற அளவிற்கு இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பதிவர் . இருந்தாலும் தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.

பிளாக்கர் தளம் தொடங்குவது முதல் ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான அணைத்து தகவல்களும் இவருடைய தலத்தில் புதைந்துகிடக்கின்றன .  அதை தளம் என்று கூறுவதைவிட ஒரு புத்தகம் என்றே கூறலாம்.  தமிழ் 10 திரட்டி ஒரு படி முன்னேறி இவருடைய பதிவுகளை தொகுத்து இணைய புத்தகமாகவே வெளியிட்டுள்ளது.
இவர் தன்னை பற்றி கண்டவாறு விவரிக்கிறார்


Tagline
I am a Crazy Blogger!
Introduction
I am living present by dreaming Future...!
Bragging rights
Won 2nd prize for my first short story in tamil
Work
Email
Gender
Male
Contributor to

பதிவர் பக்கம் -2 (திரு வேலன்)


பதிவர் பக்கத்தில் இன்று நாம் பார்கபோகும் பதிவர் திரு வேலன்அவர்கள்.   திருக்கழுக்குன்றம், தமிழ்நாடு, -வை சேர்ந்தவர். 2008 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் இருக்கிறார் 

இவருடைய தனிச்சிறப்பு என்னவென்றால் கணினி சம்மந்தமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் 
 சம்மந்தமான தகவல்கள் மேலும் அந்த தகவல்களுக்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்யும் வசதி தரவிறக்கப்பட்ட மென்பொருளை எப்படி பயன்படுத்துவது போன்ற அனைவருக்கும் பயன்தரக்கூடிய தகவல்களை சிறந்த முறையில் தருவதில் இவர் கில்லாடி. 

இவர் தற்போது தமிழ்நாடு விவரங்கள் என்னும் பதிவினை எழுதிவருகிறார். பதிவர்கள் மத்தியிலும் திரட்டிகளிலும் இது வெகுவான பாராட்டுகளை பெற்றுவருகிறது.

இவருடைய தளத்தின் முகவரி http://www.velang.blogspot.com/
தளத்திற்கு சென்றுபார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.